பாடல் #3701
யார் பிரிக்க முடியும் நாதா
🔤 Yaar Pirikka Mutiyum Naathaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் பிரிக்கமுடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா - உம் தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான் குற்றம் சாட்ட யார் இயலும் நீதிமானாய் ஆக்கிவிட்டீர் தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே நிகழ்வனவோ வருவனவோ வழ்வோ சாவோ பிரித்திடுமோ அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால் அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ பகைமைகளோ பழிச்சொல்லோ பொறாமைகளோ பிரித்திடுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Pirikkamutiyum Naathaa Undhan Anpilirunthu Thaevaa En Saarpil Neer Irukka Enakkethiraay Yaar Iruppaar Makanaiyae Neer Thantheerayyaa Martra Anaitthum Tharuveer Aiyaa - Um Therinthukonda Um Makan (makal) Naan Kurtram Saatta Yaar Iyalum Neethimaanaay Aakkivitteer Thandanai Theerppu Enakkillaiyae Nigazhvanavo Varuvanavo Vazhvo Saavo Piritthitumo Anpu Koorndha Kiristhuvinaal Anaitthilum Naan Verri Peruvaen Vaedhanaiyo Nerukkatiyo Sodhanaiyo Piritthitumo Pakaimaigalo Pazhichsollo Poraamaigalo Piritthitumo