பாடல் #37009
நான் உம்மைப் பாடுகிறேன்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
நான் உம்மைப் பாடுகிறேன் நான் உம்மைத் துதிக்கிறேன் நான் உம்மில் வளருகிறேன் இயேசைய்யா (2) 1. என் அன்பிற்குரியவரே என் ஆசைக்குரியவரே ஓய்வின்றி உம்மைப் பாடுவேன் ஓயாமல் உம்மைப் போற்றுவேன் 2. ஜீவனே ஆனாலும் மரணமே ஆனாலும் உமக்காக வாழ்ந்திடுவேன் உம்மில் நான் நிலைத்திருப்பேன் 3. மெய்யான தீபமே வழிகாட்டும் தெய்வமே ஓய்வின்றி உம்மைப் பாடுவேன் ஓயாமல் முத்தம் செய்வேன்