பாடல் #37008
மாறாதவரே என்னை மறவாதவரே
🔤 Maaraadhavarae Ennai Maravaadhavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதவரே என்னை மறவாதவரே நீர் இருக்கிறவராகவே இருக்கிறவர் 1. ஆண்டுகள் கடந்தாலும் உம் வார்த்தைகள் நிற்குமே நிற்பதும் நிலைப்பதும் உம் வார்த்தைகள் அல்லவோ 2. சத்தியம் பேசுமே நம்மை நித்தியம் சேர்க்குமே உத்தம பக்தனாய் என்னை நித்தமும் நடத்திடுமே 3. ஆதியும் அந்தமும் முதலும் முடிவுமாய் அல்பா ஒமேகா நீர் இருக்கிறவராகவே இருக்கிறவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhavarae Ennai Maravaadhavarae Neer Irukkiravaraagavae Irukkiravar 1. Aantugal Katanthaalum Um Vaartthaigal Nirkumae Nirpathum Nilaippathum Um Vaartthaigal Allavo 2. Satthiyam Paesumae Nammai Nitthiyam Saerkkumae Utthama Pakthanaay Ennai Nitthamum Natatthitumae 3. Aathiyum Andhamum Mudhalum Mutivumaay Alpaa Omaekaa Neer Irukkiravaraagavae Irukkiravar