பாடல் #37007
மலைமேல் உள்ள பட்டணம்
🔤 Malaimael Ulla Pattanam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைமேல் உள்ள பட்டணம் மறைந்திருக்க மாட்டாது எழுந்து ஒளிவீசு மகிமை உனக்குள்ளே எரிந்து பிரகாசி இயேசுவின் ஜீவன் உனக்குள்ளே (2) 1. விளக்கை கொளூத்தி மரக்காலால் அதை மூடி வைக்காமல் விளக்குத் தண்டின்மேல் வைக்கப்படும் அது வெளிச்சம் கொடுத்திடுமே மகிமை விளங்கிடுமே - தேவ 2. சத்திய அறிவை அறிந்திட்டால் - நீ சத்துருவை ஜெயிப்பாய் சாவை முற்றும் ஜெயித்திடுவாய் சரித்திரம் படைத்திடுவாய் மகிமை அடைந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaimael Ulla Pattanam Marainthirukka Maattaathu Ezhunthu Oliveesu Makimai Unakkullae Erinthu Pirakaasi Yesuvin Jeevan Unakkullae (2) 1. Vilakkai Kolootthi Marakkaalaal Athai Mooti Vaikkaamal Vilakkuth Thantinmael Vaikkappatum Athu Veliccham Kotutthitumae Makimai Vilangkitumae - Thaeva 2. Satthiya Arivai Arinthittaal - Nee Satthuruvai Jeyippaay Saavai Murrum Jeyitthituvaay Saritthiram Pataitthituvaay Makimai Atainthituvaay