பாடல் #37006
நான் ஆபிரகாமின் சந்ததி
🔤 Naan Aapirakaamin Sandhathi
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆபிரகாமின் சந்ததி நான் நிச்சயமாக பெருகுவேன் நிச்சயமாக நிச்சயமாகவே என்னைப் பெருகப்பண்ணிடுவார் பெருகுவேன் நான் பெருகுவேன் ஆபிரகாமின் சந்ததியாகவே நிச்சயமாக நிச்சயமாகவே 1. எழுபது பேராக எகிப்திலே அடிமையாய் அன்று நுழைந்தது காலங்கள் கடக்க (தேவ) கிருபையும் பெருக - 2 பலுகவும், பெருகவும் பலப்பட செய்தது கர்த்தரின் வார்த்தைகள் நித்தமும் பலித்தது 2 .இயேசுவின் வசனத்தை கேட்ட ஜனங்களுக்கு ஐந்தப்பம் இரண்டு மீன்தான் இருந்தது அதை ஆசிர்வதிக்க அற்புதங்கள் நடக்க ஆயிரமாயிரமாய் பெருகினது 12 கூடைகள் கூடவே கிடைத்தது 3. ஒருபடி மாவும் கொஞ்சம் எண்ணெயும் சாரிபாத் விதவையின் வீட்டில் இருந்தது அவன் அழியாதிருக்க அதை எலியா கேட்க எண்ணெயும் மாவும் பெருகிட தொடங்கியது அது பெருகிட பெருகிட வறுமைகள் விலகியது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aapirakaamin Sandhathi Naan Nicchayamaaga Perukuvaen Nicchayamaaga Nicchayamaagavae Ennaip Perugappannituvaar Perukuvaen Naan Perukuvaen Aapirakaamin Sandhathiyaagavae Nicchayamaaga Nicchayamaagavae 1. Ezhubathu Paeraaga Ekipthilae Atimaiyaay Anru Nuzhaindhathu Kaalanggal Katakka (thaeva) Kirupaiyum Peruga - 2 Palugavum, Perugavum Palappata Seythathu Karttharin Vaartthaigal Nitthamum Palitthathu 2 .yesuvin Vasanatthai Kaetta Jananggalukku Aindhappam Irantu Meenthaan Irundhathu Athai Aasirvathikka Arpudhanggal Natakka Aayiramaayiramaay Perukinathu 12 Kootaigal Koodavae Kitaitthathu 3. Orubati Maavum Konjjam Enneyum Saaripaath Vidhavaiyin Veettil Irundhathu Avan Azhiyaathirukka Athai Eliyaa Kaetka Enneyum Maavum Perukida Thodangkiyathu Athu Perukida Perukida Varumaigal Vilakiyathu