பாடல் #37005
கர்த்தர் எனக்கு செய்த
🔤 Kartthar Enakku Seytha
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எனக்கு செய்த உபகாரங்களுக்காக நான் என்னத்தைச் செலுத்துவேன் 1. அவர் செய்த நன்மைகள் பெரியது அவர் செய்த உதவிகள் பெரியது அவர் காட்டின கிருபைகள் பெரியது அவரை துதிப்பேன் துதித்திடுவேன் 2. என் கால்கள் தள்ளாட விடாமல் என் பாதைகளை செவ்வைபடுத்தி என் கால்களை உறுதிப்படுத்தின அவரை துதிப்பேன் துதித்திடுவேன் 3. என் போக்கையும் வரத்தையும் காத்து ஒரு தீங்கும் அணுகாமல் பார்த்து என்னை நடத்தின விதத்தை நினைத்து அவரை துதிப்பேன் துதித்திடுவேன் 4. கடந்த ஆண்டு முழுவதும் கூட இருந்து தமது வார்த்தையால் என்னை நிரப்பி தமது ஆவியால் என்னை நடத்தின அவரை துதிப்பேன் துதித்திடுவேன் கர்த்தர் எனக்கு செய்த உபகாரங்களுக்காக நான் என்னையே தருகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Enakku Seytha Ubakaaranggalukkaaga Naan Ennatthaich Selutthuvaen 1. Avar Seytha Nanmaigal Periyathu Avar Seytha Udhavigal Periyathu Avar Kaattina Kirupaigal Periyathu Avarai Thuthippaen Thuthitthituvaen 2. En Kaalkal Thallaada Vitaamal En Paathaigalai Sevvaibatutthi En Kaalkalai Uruthippatutthina Avarai Thuthippaen Thuthitthituvaen 3. En Pokkaiyum Varatthaiyum Kaatthu Oru Theengkum Anukaamal Paartthu Ennai Natatthina Vidhatthai Ninaitthu Avarai Thuthippaen Thuthitthituvaen 4. Katandha Aantu Muzhuvathum Kooda Irunthu Thamathu Vaartthaiyaal Ennai Nirappi Thamathu Aaviyaal Ennai Natatthina Avarai Thuthippaen Thuthitthituvaen Kartthar Enakku Seytha Ubakaaranggalukkaaga Naan Ennaiyae Tharukiraen