பாடல் #37004
இரகசியம் பரம இரகசியம்
🔤 Irakasiyam Parama Irakasiyam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரகசியம் பரம இரகசியம் தேவனுடைய இருதயத்தில் இருப்பது இரகசியம் அதை நீயும் நானும் அறிவது என்றுமே அவசியம் இரகசியம் அறியணும் அவசியம் (தேவ) 1. பிதாவுக்கும், கிறிஸ்துவுக்கும் (2) உரிய இரகசியத்தை நீயும் நானும் அறிவது அவசியம் இரகசியம் அறிவது அவசியம் 2. கர்த்தருக்கு பயந்திடும் மனிதன் எவனோ அவனுக்கு தம் வழிதனையே தெரிவிக்கிறார் தெரிவிக்கிறார் இரகசியத்தை தெரிவிக்கிறார் மறைப்பதில்லை ஒன்றையும் மறைப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakasiyam Parama Irakasiyam Devanutaiya Irudhayatthil Iruppathu Irakasiyam Athai Neeyum Naanum Arivathu Enrumae Avasiyam Irakasiyam Ariyanum Avasiyam (thaeva) 1. Pithaavukkum, Kiristhuvukkum (2) Uriya Irakasiyatthai Neeyum Naanum Arivathu Avasiyam Irakasiyam Arivathu Avasiyam 2. Karttharukku Payanthitum Manidhan Evano Avanukku Tham Vazhidhanaiyae Therivikkiraar Therivikkiraar Irakasiyatthai Therivikkiraar Maraippathillai Onraiyum Maraippathillai