பாடல் #37002
உன்னதமானவரே
🔤 Unnathamaanavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரே உயர்மறைவில் வைப்பவரே உத்தமமான இருதயம் வேண்டுமைய்யா உம்மை ஆராதிக்க 1. பரிசுத்தமாய் வாழ வேண்டுமே உமக்கு முன்பாக பரிசுத்தமாய் நடக்க வேண்டுமே பரிசுத்த சிந்தை தாருமே - எனக்கு 2. கிருபையிலே வளர வேண்டுமே ஒவ்வொரு நாளும் - உங்க கிருபையின் ஆவியை ஊற்றுமே - என் மேலே 3. ஆதியிலே இருந்தது போலவே அதிகாலையிலே ஆவியிலே ஜெபிக்க வேண்டுமே அபிஷேக தைலம் ஊற்றுமே - என் மேலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarae Uyarmaraivil Vaippavarae Utthamamaana Irudhayam Vaentumaiyyaa Ummai Aaraathikka 1. Parisutthamaay Vaazha Vaentumae Umakku Munpaaga Parisutthamaay Natakka Vaentumae Parisuttha Sinthai Thaarumae - Enakku 2. Kirupaiyilae Valara Vaentumae Ovvoru Naalum - Ungga Kirupaiyin Aaviyai Oorrumae - En Maelae 3. Aathiyilae Irundhathu Polavae Athikaalaiyilae Aaviyilae Jepikka Vaentumae Apishaega Thailam Oorrumae - En Maelae