பாடல் #37001
எந்த ஒரு மனிதனும்
🔤 Endha Oru Manidhanum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த ஒரு மனிதனும் உதவ முடியா நிலையிலே நீர் எனக்கு அற்புதம் செய்பவர் இயேசுவே (2) போதுமே நீர் போதுமே 1. 40 வருடங்களாய் இஸ்ரவேலின் ஜனங்களை வானத்து அப்பத்தால் வயிறார போஷித்தீர் அனுதின உணவுகளை அன்றாடம் தந்தீர் நல்லவரே நீர் வல்லவரே அற்புதம் செய்வதிலே நீர் பெரியவரே 2. ஆகாரின் அலைச்சலை அந்நாளில் கண்டவர் ஆகாரே என்றழைத்து ஆறுதல்(லாய்) தந்தவர்(வந்தவர்) அவளின் அச்சத்தின் வேளையிலே பட்சமாய் வந்தவரே நல்லவரே நீர் வல்லவரே அற்புதம் செய்வதிலே நீர் பெரியவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Oru Manidhanum Udhava Mutiyaa Nilaiyilae Neer Enakku Arpudham Seypavar Yesuvae (2) Pothumae Neer Pothumae 1. 40 Varudanggalaay Isravaelin Jananggalai Vaanatthu Appatthaal Vayiraara Poshittheer Anuthina Unavugalai Anraadam Thantheer Nallavarae Neer Vallavarae Arpudham Seyvathilae Neer Periyavarae 2. Aakaarin Alaicchalai Annaalil Kandavar Aakaarae Endrazhaitthu Aarudhal(laay) Thandhavar(vandhavar) Avalin Acchatthin Vaelaiyilae Patsamaay Vandhavarae Nallavarae Neer Vallavarae Arpudham Seyvathilae Neer Periyavarae