பாடல் #36999
எதை விதைக்கிறாய்
🔤 Ethai Vithaikkiraay
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதை விதைக்கிறாய் - நீ அதையே அறுப்பாய் 1. கண்ணீரால் விதைத்தவன் - விதையை தண்ணீரில் போட்டவன் - அதை விதைக்கப்பட்டவை விளைந்து நிற்குமே 2. விதைத்தவன் மறையலாம் விதைத்ததை மறக்கலாம் விதைக்கப்பட்டவை முளைத்து நிற்குமே 3. காலங்கள் கடக்கலாம் தாமதமும் ஆகலாம் ஏற்ற சமயம் விரைந்து வருமே சோர்ந்த இதயம் நிமிர்ந்து நிற்குமே 4. விதை என்ற வசனத்தை - நல்ல நிலமான இருதயத்தில் விதைத்துவிட்டவன் கிருபை பெற்றவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethai Vithaikkiraay - Nee Athaiyae Aruppaay 1. Kanneeraal Vithaitthavan - Vithaiyai Thanneeril Pottavan - Athai Vithaikkappattavai Vilainthu Nirkumae 2. Vithaitthavan Maraiyalaam Vithaitthathai Marakkalaam Vithaikkappattavai Mulaitthu Nirkumae 3. Kaalanggal Katakkalaam Thaamathamum Aagalaam Aertra Samayam Virainthu Varumae Sorndha Idhayam Nimirnthu Nirkumae 4. Vithai Endra Vasanatthai - Nalla Nilamaana Irudhayatthil Vithaitthuvittavan Kirupai Pertravan