பாடல் #36998
உம்முடைய ஞானத்தையும்
🔤 Ummutaiya Njaanatthaiyum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்முடைய ஞானத்தையும் உம்முடைய வல்லமையையும் ஒருவனும் எதிர்த்து நிற்க முடியாது அது வானத்திலும் பூமியிலும் பெரியது சர்வ லோகத்திலும் மேலாக அது உயர்ந்தது 1. பெரிய அற்புதமும் பெரியடையாளமும் செய்த ஸ்தேவனை எதிர்க்க முடியல விசுவாசமும் வல்லமையும் நிறைந்த ஸ்தேவனை எதிர்க்க முடியல அது தேவனின் ஞானம் அது தேவனின் வல்லமை முடியல எதிர்க்க முடியல 2. ஆறடி உயரமான பெரிய கோலியாத் சின்ன தாவீதை ஜெயிக்க முடியல விசுவாசமும் அபிஷேகமும் நிறைந்த தாவீதை ஜெயிக்க முடியல அது தேவனின் ஞானம் அது தேவனின் வல்லமை முடியல ஜெயிக்க முடியல 3. பெரிய விஸ்தாரமான சமுத்திர கொந்தளிப்பை தேவன் அமர்த்துகிறார் இரையாதே என்று சொல்லி இரைச்சலை அதட்டுகிறார் அமைதியை எழுப்புகிறார் இது தேவனின் ஞானம் இது தேவனின் வல்லமை இரைச்சலை அதட்டுகிறார் அமைதியை எழுப்புகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummutaiya Njaanatthaiyum Ummutaiya Vallamaiyaiyum Oruvanum Ethirtthu Nirka Mutiyaathu Athu Vaanatthilum Poomiyilum Periyathu Sarva Logatthilum Maelaaga Athu Uyarndhathu 1. Periya Arpudhamum Periyataiyaalamum Seytha Sdevanai Ethirkka Mutiyala Visuvaasamum Vallamaiyum Niraindha Sdevanai Ethirkka Mutiyala Athu Devanin Njaanam Athu Devanin Vallamai Mutiyala Ethirkka Mutiyala 2. Aarati Uyaramaana Periya Koliyaath Sinna Thaaveethai Jeyikka Mutiyala Visuvaasamum Apishaegamum Niraindha Thaaveethai Jeyikka Mutiyala Athu Devanin Njaanam Athu Devanin Vallamai Mutiyala Jeyikka Mutiyala 3. Periya Visthaaramaana Samutthira Kondhalippai Devan Amartthukiraar Iraiyaathae Enru Solli Iraicchalai Adhattukiraar Amaithiyai Ezhuppukiraar Ithu Devanin Njaanam Ithu Devanin Vallamai Iraicchalai Adhattukiraar Amaithiyai Ezhuppukiraar