பாடல் #36997
தெய்வீக சிந்தையை தாங்க
🔤 Theyveega Sinthaiyai Thaangga
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வீக சிந்தையை தாங்க தேவனை தரிசிக்க 1. உண்மையுள்ளவைகள் எவைகளோ ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ அன்புள்ளவைகள் எவைகளோ கற்புள்ளவைகள் எவைகளோ புண்ணியம் எதுவோ புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிரு 2. நீதியுள்ளவைகள் எவைகளோ நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ இரக்கமுள்ளவைகள் எவைகளோ இருதய சுத்தமுள்ளவைகள் எவைகளோ புண்ணியம் எதுவோ புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyveega Sinthaiyai Thaangga Devanai Tharisikka 1. Unmaiyullavaigal Evaigalo Ozhukkamullavaigal Evaigalo Anpullavaigal Evaigalo Karpullavaigal Evaigalo Punniyam Ethuvo Pugazh Ethuvo Avaigalaiyae Sinthitthuk Kontiru 2. Neethiyullavaigal Evaigalo Narkeertthiyullavaigal Evaigalo Irakkamullavaigal Evaigalo Irudhaya Sutthamullavaigal Evaigalo Punniyam Ethuvo Pugazh Ethuvo Avaigalaiyae Sinthitthuk Kontiru