பாடல் #36996
அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்
🔤 Athikaalai Naeratthula Aandavaraith
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரத்துல ஆண்டவரைத் தேடுவேன் ஆனந்த பாடல்களால் அவரை நான் பாடுவேன் துதிப்பேன் (3) இயேசுவை துதிப்பேன் 1. சகல அதிகாரமுடையவரை அதிகாலை நேரத்துல ஆவலுடன் தேடுவேன் பெருமழை பெய்து என்னை நனைந்திட செய்தீர் பேரின்ப நதியில் என்னை முழ்கிடச் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeratthula Aandavaraith Thaetuvaen Aanandha Paadalkalaal Avarai Naan Paatuvaen Thuthippaen (3) Yesuvai Thuthippaen 1. Sakala Athikaaramutaiyavarai Athikaalai Naeratthula Aavaludan Thaetuvaen Perumazhai Peythu Ennai Nanainthida Seytheer Paerinba Nathiyil Ennai Muzhkidach Seytheer