பாடல் #36995
சிறிய நெருப்பு பெரிய காட்டை
🔤 Siriya Neruppu Periya Kaattai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறிய நெருப்பு பெரிய காட்டை கொளுத்தும் இந்த சிறிய நெருப்பு இந்தியாவை கொளுத்தும் அது என்னைக் கொளுத்தும் என் வீட்டைக் கொளுத்தும் என் சபையைக் கொளுத்தும் பட்டணத்தைக் கொளுத்தும் என் தேசத்தைக் கொளுத்தும் 1. சபைகள் எல்லாம் தேவ அக்கினியால் கொழுந்து விட்டு எரிய போகின்றது சகல அசுத்தங்களும் தேவ அக்கினியால் முற்றுமுடிய எரிய போகின்றது எழுப்புதல் எழும்பப் போகின்றது அது தேசத்திலே பரவப் போகின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siriya Neruppu Periya Kaattai Kolutthum Indha Siriya Neruppu Inthiyaavai Kolutthum Athu Ennaik Kolutthum En Veettaik Kolutthum En Sapaiyaik Kolutthum Pattanatthaik Kolutthum En Thaesatthaik Kolutthum 1. Sapaigal Ellaam Thaeva Akkiniyaal Kozhunthu Vittu Eriya Pokindrathu Sakala Asutthanggalum Thaeva Akkiniyaal Murrumutiya Eriya Pokindrathu Ezhuppudhal Ezhumbap Pokindrathu Athu Thaesatthilae Paravap Pokindrathu