பாடல் #36994
புது புது கிருபைகள்
🔤 Puthu Puthu Kirupaigal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது புது கிருபைகள் புது புது விதங்களில் தருகிறவர் நீரே - எனக்கு தினம் தினம் மகிமையின் தேவனின் சாயலை தருகிறவர் நீரே புது புது கிருபைகள் தினம் தினம் தருவீர் தினம் தினம் வருவேன் புதுபெலன் அடைவேன் அதிகாலையில் இவை அனைத்தையும் பெறுவேன் 1. கர்த்தர் எனக்காக யாவையும் செய்தீரே சிலுவையின் வழியாக உம் ஜீவன் தந்தீரே - 2 கிருபை பெரிதைய்யா இரக்கம் பெரிதைய்யா 2. ஒன்றுக்கும் உதவாத மண்ணாக இருந்தேனே உம் மகிமையின் வழியாக உம் சாயல் தந்தீரே - 2 3. வாழ்வையும் சாவையும் உம் சித்தத்தில் வைத்தேனே வாழ்ந்திடும் நாளெல்லாம் அதில் உம் சித்தம் செய்யவே - 2 4. அழியாத மாசற்ற ஜீவகிரீடத்தை பெற்றிட அனைத்தையும் தருகிறேன் என்னை அர்ப்பணம் செய்கிறேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Puthu Kirupaigal Puthu Puthu Vidhanggalil Tharukiravar Neerae - Enakku Thinam Thinam Makimaiyin Devanin Saayalai Tharukiravar Neerae Puthu Puthu Kirupaigal Thinam Thinam Tharuveer Thinam Thinam Varuvaen Puthupelan Ataivaen Athikaalaiyil Ivai Anaitthaiyum Peruvaen 1. Kartthar Enakkaaga Yaavaiyum Seytheerae Siluvaiyin Vazhiyaaga Um Jeevan Thantheerae - 2 Kirupai Perithaiyyaa Irakkam Perithaiyyaa 2. Onrukkum Udhavaadha Mannaaga Irunthaenae Um Makimaiyin Vazhiyaaga Um Saayal Thantheerae - 2 3. Vaazhvaiyum Saavaiyum Um Sitthatthil Vaitthaenae Vaazhnthitum Naalellaam Athil Um Sittham Seyyavae - 2 4. Azhiyaadha Maasartra Jeevakireedatthai Perrida Anaitthaiyum Tharukiraen Ennai Arppanam Seykiraen - 2