பாடல் #36993
என் இயேசுவே என் நேசரே
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
என் இயேசுவே என் நேசரே (2) நான் உம்மை ஆராதிப்பேன் (2) 1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் என் இயேசு அழகுக்கு இல்லை ஈடு - இவரின் (2) அவரே (2) நிகரே (2) ஆராதிப்பேன் அதிகாலையில் அவரைப் போற்றுவேன் என்றென்றுமாய் 2. தேனிலும் தெளித்தேனிலும் சிறந்தவர் என் இயேசு இனிமைக்கு இல்லை ஈடு - இவரின் (2) அவரே (2) நிகரே (2) 3. ரசத்திலும் திராட்சை ரசத்திலும் சிறந்தவர் என் இயேசு அன்புக்கு இல்லை ஈடு - இவரின் (2) அவரே (2) நிகரே (2) 4. என் நேசரின் நேசத்தைப் போலவே இணையானவர் சிறந்தவர் இல்லையே வாஞ்சையாய் தேடுகிறேன் தாகமாய் உம்மைப் பருகுகிறேன் என் தாகமே வேகமாய் வாருமே