பாடல் #36990
பாடுவேன் துதிப்பேன்
🔤 Paatuvaen Thuthippaen
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் துதிப்பேன் என் கர்த்தரை (3) 1. இரவும் பகலும் பாடின தாவீதைப் போலவே - 2 உம்மை துதிப்பேன் - 4 துதித்து துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் அனைத்தையும் மறந்திருப்பேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2) 2. பவுலும் சீலாவும் இரவிலே பாடித் துதித்ததுபோல் - 2 உம்மை துதிப்பேன் - 4 துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன் துதியின் சத்தத்தை உயர்த்திடுவேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2) 3. இடைவிடாமல் ஆராதித்த தானியேல் போலவே - 2 உம்மை துதிப்பேன் - 4 துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன் துதியின் சத்தத்தை உயர்த்திடுவேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2) 4. நெருங்கி வருகின்ற பாவங்களை துதித்து துரத்திவேன் - 2 உம்மை துதித்து - 4 துதித்து துதித்து துரத்திடுவேன் பரிசுத்த பாதையில் நடந்திடுவேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Thuthippaen En Karttharai (3) 1. Iravum Pakalum Paatina Thaaveethaip Polavae - 2 Ummai Thuthippaen - 4 Thuthitthu Thuthitthu Makizhnthiruppaen Thuyaram Anaitthaiyum Maranthiruppaen (2) Allaelooyaa Osannaa (2) 2. Pavulum Seelaavum Iravilae Paatith Thuthitthathupol - 2 Ummai Thuthippaen - 4 Thuthitthu Thuthitthu Makizhnthituvaen Thuthiyin Satthatthai Uyartthituvaen (2) Allaelooyaa Osannaa (2) 3. Itaivitaamal Aaraathittha Thaaniyael Polavae - 2 Ummai Thuthippaen - 4 Thuthitthu Thuthitthu Makizhnthituvaen Thuthiyin Satthatthai Uyartthituvaen (2) Allaelooyaa Osannaa (2) 4. Nerungki Varukindra Paavanggalai Thuthitthu Thuratthivaen - 2 Ummai Thuthitthu - 4 Thuthitthu Thuthitthu Thuratthituvaen Parisuttha Paathaiyil Natanthituvaen (2) Allaelooyaa Osannaa (2)