பாடல் #36989
நான் அந்தகார இருளில்
🔤 Naan Andhakaara Irulil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் அந்தகார இருளில் அமிழ்ந்து போயிருந்தேன் என்மேல் அன்பு வைத்த ஆண்டவர் என் ஆத்துமாவை இரட்சித்தார் 1. பயங்கரமான குழியில் பாவி நான் விழுந்தேன் தூக்கி எடுக்கும் தூயவர் தூய்மைப் படுத்தினார் - என்னை தூக்கி நிறுத்தினார் என்னே அன்பு இது எங்கும் காணாதது என்னே அன்பு இது சொல்லி முடியாதது 2. அக்கிரமமும் அருவருப்பும் என்னை மூடிக் கொண்டது தூக்கி எடுக்கும் தூயவர் தூய்மைப் படுத்தினார் - என்னை தூக்கி நிறுத்தினார் 3. அழிவின் ஆழியில் கிடந்தேன் ஆற்றல் இழந்திட்டேன் தேடி வந்த இரட்சகர் - என்னை மீட்டு இரட்சித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Andhakaara Irulil Amizhnthu Poyirunthaen Enmael Anpu Vaittha Aandavar En Aatthumaavai Iratsitthaar 1. Payanggaramaana Kuzhiyil Paavi Naan Vizhunthaen Thookki Etukkum Thooyavar Thooymaip Patutthinaar - Ennai Thookki Nirutthinaar Ennae Anpu Ithu Engkum Kaanaadhathu Ennae Anpu Ithu Solli Mutiyaadhathu 2. Akkiramamum Aruvaruppum Ennai Mootik Kondathu Thookki Etukkum Thooyavar Thooymaip Patutthinaar - Ennai Thookki Nirutthinaar 3. Azhivin Aazhiyil Kidanthaen Aartral Izhanthittaen Thaeti Vandha Iratsakar - Ennai Meettu Iratsitthaar