பாடல் #36988
ஆண்டவரே ஆண்டவரே
🔤 Aandavarae Aandavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே இயேசாண்டவரே சுத்த இருதயத்தை நித்தம் விரும்புகிறேன் சித்தம் நான் செய்யவே சத்தம் நான் கேட்கவே 1. உத்தம பக்தனாக நித்தம் விரும்புகிறேன் எத்தனின் கிரியைகளை - என்னில் சுத்தமாய் அகற்றிடுமே 2. பரிசுத்த அலங்காரத்தை நித்தமும் விரும்புகிறேன் பரிமள தைலங்களால் உம் பாதங்களை கழுவினேன் 3. உள்ளத்தில் உண்மைகளை இருக்க விரும்புகிறீர் சத்திய ஆவியினால் - அவை சாத்தியமாகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Aandavarae Aandavarae Yesaandavarae Suttha Irudhayatthai Nittham Virumpukiraen Sittham Naan Seyyavae Sattham Naan Kaetkavae 1. Utthama Pakthanaaga Nittham Virumpukiraen Etthanin Kiriyaigalai - Ennil Sutthamaay Agarritumae 2. Parisuttha Alangkaaratthai Nitthamum Virumpukiraen Parimala Thailanggalaal Um Paadhanggalai Kazhuvinaen 3. Ullatthil Unmaigalai Irukka Virumpukireer Satthiya Aaviyinaal - Avai Saatthiyamaakumae