பாடல் #36987
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
🔤 Ennai Peyar Solli Azhaitthavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உந்தன் பெருமைகளைப் பாடுவேன் ஒருவராய் (2) சகலத்தையும் சிருஷ்டித்தவரே - 2 ஆகும் எல்லாம் ஆகும் உம்மால் ஆகாதது ஒன்றும் இல்லை - 2 1. ஜீவனோ மரணமோ எதுவாயினும் உம்மைத் துதிப்பேன் 2. நன்மையோ தீமையோ எதுவாயினும் உம்மைத் துதிப்பேன் 3. தாழ்விலும் உயர்விலும் எந்நிலையிலும் உம்மைத் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Peyar Solli Azhaitthavarae Undhan Perumaigalaip Paatuvaen Oruvaraay (2) Sakalatthaiyum Sirushtitthavarae - 2 Aakum Ellaam Aakum Ummaal Aakaadhathu Onrum Illai - 2 1. Jeevano Maranamo Ethuvaayinum Ummaith Thuthippaen 2. Nanmaiyo Theemaiyo Ethuvaayinum Ummaith Thuthippaen 3. Thaazhvilum Uyarvilum Ennilaiyilum Ummaith Thuthippaen