பாடல் #36986
என்னை ஆசீர்வதிக்கும் இயேசு
🔤 Ennai Aaseervathikkum Yesu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆசீர்வதிக்கும் இயேசு இருக்க நான் அலைந்து திரிவதில்லை அசைக்கப்படுவதில்லை அவர் நாமம் உயர்த்த உயர்த்த அவர் கிருபை பெருக பெருக என் வாழ்வு உயருதே என் தாழ்வு மறையுதே அல்லேலூயா - 8 1. சின்னவன் ஆயிரமாய் சிறியவனை பலத்த ஜாதியாய் அவனை ஆசீர்வதிக்கும் தேவன் நீரே அவனை பெருகச் செய்யும் பெரியவரும் நீரே அவர் இரக்கம் கிடைக்க கிடைக்க 2. வெறும் வலையை அலசினவன் உம் வார்த்தையால் வலை வீசினான் நிறைவான மீன்கள் அவனை பிடிக்க செய்தீர் மனம்மாறச் செய்து மனுஷனை பிடிக்க வைத்த அவர் வார்த்தை உயர்த்த உயர்த்த 3. வேலைக்காரன் குணமடைய உம் வார்த்தையை அனுப்பினீரே உம் வாயின் வார்த்தை ஒருநாளும் ஒழியா அதைத் தேடி வருவேன் உம் வார்த்தை வழியா அவர் நாமம் சொல்ல சொல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aaseervathikkum Yesu Irukka Naan Alainthu Thirivathillai Asaikkappatuvathillai Avar Naamam Uyarttha Uyarttha Avar Kirupai Peruga Peruga En Vaazhvu Uyaruthae En Thaazhvu Maraiyuthae Allaelooyaa - 8 1. Sinnavan Aayiramaay Siriyavanai Palattha Jaathiyaay Avanai Aaseervathikkum Devan Neerae Avanai Perugach Seyyum Periyavarum Neerae Avar Irakkam Kitaikka Kitaikka 2. Verum Valaiyai Alasinavan Um Vaartthaiyaal Valai Veesinaan Niraivaana Meenkal Avanai Pitikka Seytheer Manammaarach Seythu Manushanai Pitikka Vaittha Avar Vaartthai Uyarttha Uyarttha 3. Vaelaikkaaran Kunamataiya Um Vaartthaiyai Anuppineerae Um Vaayin Vaartthai Orunaalum Ozhiyaa Athaith Thaeti Varuvaen Um Vaartthai Vazhiyaa Avar Naamam Solla Solla