பாடல் #36984
கர்த்தரே ஆவியானவர்
🔤 Karttharae Aaviyaanavar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரே ஆவியானவர் அவர் எங்கேயோ விடுதலையுண்டு 1. ஆவியானவர் விடுதலை தருகின்றவர் தம் ஆவியினால் நிரப்புகின்றவர் தம் வார்த்தையாலே நடத்துகின்றவர் 2. ஆவியானவர் சோதனையில் ஜெயம் தருபவர் தம் அன்பினாலே நிரப்புகின்றவர் அளவில்லா அபிஷேகத்தை தருகின்றவர் 3. ஆவியானவர் தடைகளை தகர்கின்றவர் தம் ஆற்றலினால் நிரப்புகின்றவர் ஜெயத்தின்மேல் ஜெயத்தை நமக்கு தருகின்றவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharae Aaviyaanavar Avar Engkaeyo Vitudhalaiyuntu 1. Aaviyaanavar Vitudhalai Tharukindravar Tham Aaviyinaal Nirappukindravar Tham Vaartthaiyaalae Natatthukindravar 2. Aaviyaanavar Sodhanaiyil Jeyam Tharubavar Tham Anpinaalae Nirappukindravar Alavillaa Apishaegatthai Tharukindravar 3. Aaviyaanavar Thataigalai Thakarkindravar Tham Aartralinaal Nirappukindravar Jeyatthinmael Jeyatthai Namakku Tharukindravar