பாடல் #36983
சேனைகளாய் நாம் இன்று எழும்புவோம்
🔤 Saenaigalaay Naam Inru Ezhumpuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளாய் நாம் இன்று எழும்புவோம் எரிகோவின் கோட்டைகள் தகர்த்திட -(2) சாத்தானின் வல்லமையை நீக்குவோம் சேனைகளைய் நாம் இன்று எழுப்பிட( 2) எழும்புவோம் நாம் எழும்புவோம் கர்தருக்காய் நாம் எழுப்புவோம் -(2) 1. யோசுவாவின் சந்ததிப் போல எழும்பு நாம் எழும்புவோம் -(2) வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தை நாம் சுதந்தரிப்போம் -(2) எழும்புவோம் நாம் எழும்புவோம் கர்தருக்காய் நாம் எழுப்புவோம் எழும்புவோம் நாம் எழும்புவோம் சாத்தானின் வல்லமையை மேற்கொள்ள எழும்புவோம் நாம் எழும்புவோம் எரிகோவின் கோட்டைகள் தகர்த்திட எழும்புவோம் நாம் எழும்புவோம் சாத்தானின் வல்லமையை மேற்கொள்ள 2. தாவீதை போல் நம்பிக்கையோடு நாம் எழும்புவோம் நாம் எழும்புவோம்--(2) கோலியாத் தை முறியடித்து தாவீதை போல் நாம் எழும்பிடுவோம் --(2) எழும்புவோம் நாம் எழும்புவோம் கர்தருக்காய் நாம் எழும்புவோம் எழும்புவோம் நாம் எழும்புவோம் கோலியாத் தை நாம் வீழ்த்திட எழும்புவோம் நாம் எழும்புவோம் கர்தருகாய் நாம் எழும்புவோம் எழும்புவோம் நாம் எழும்புவோம் கோலியாத் தை வீழ்த்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalaay Naam Inru Ezhumpuvom Erikovin Kottaigal Thakartthida -(2) Saatthaanin Vallamaiyai Neekkuvom Saenaigalaiy Naam Inru Ezhuppida( 2) Ezhumpuvom Naam Ezhumpuvom Kartharukkaay Naam Ezhuppuvom -(2) 1. Yosuvaavin Sandhathip Pola Ezhumpu Naam Ezhumpuvom -(2) Vaakkutthattham Pannina Thaesatthai Naam Sudhandharippom -(2) Ezhumpuvom Naam Ezhumpuvom Kartharukkaay Naam Ezhuppuvom Ezhumpuvom Naam Ezhumpuvom Saatthaanin Vallamaiyai Maerkolla Ezhumpuvom Naam Ezhumpuvom Erikovin Kottaigal Thakartthida Ezhumpuvom Naam Ezhumpuvom Saatthaanin Vallamaiyai Maerkolla 2. Thaaveethai Pol Nampikkaiyotu Naam Ezhumpuvom Naam Ezhumpuvom--(2) Koliyaath Thai Muriyatitthu Thaaveethai Pol Naam Ezhumpituvom --(2) Ezhumpuvom Naam Ezhumpuvom Kartharukkaay Naam Ezhumpuvom Ezhumpuvom Naam Ezhumpuvom Koliyaath Thai Naam Veezhtthida Ezhumpuvom Naam Ezhumpuvom Kartharukaay Naam Ezhumpuvom Ezhumpuvom Naam Ezhumpuvom Koliyaath Thai Veezhtthida
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
Gm Am
Dm C
Am
C D
Gm Am C Dm
Dm Bb C Dm
C Gm
Dm
C C
Gm Am C Dm
C C
Gm Am C Dm
C C
C C
Gm Am C Dm