பாடல் #36981
எத்தனை எத்தனையோ
🔤 Etthanai Etthanaiyo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை எத்தனையோ எத்தனையோ வாட்டி என் இயேசுதான காப்பாத்தினார் நன்மையத்தா காட்டி ஆத்துக்குல்ல மீனு சேத்துக்குல்ல நானா பார்த்தார் இயேசு நைனா என்ன காப்பாத்தினார் நைனா அம்மாவாச நைட் மனசுக்குல்ல ஃபைட் இயேசு தான்டா லைட்டு அவரு உள்ள வந்தா வெயிட் இயேசு வரும் வேலை நீ என்னிக்கோடா நாள நா பறக்கப்போர மேல நீ புடிக்கப்போர கால தாகம் நாளு நாளா நா குடிச்சே கொக்கக் கோலா நீ துக்கமான ஆளா வா இயேசு கிட்ட போலா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Etthanaiyo Etthanaiyo Vaatti En Yesuthaana Kaappaatthinaar Nanmaiyatthaa Kaatti Aatthukkulla Meenu Saetthukkulla Naanaa Paartthaar Yesu Nainaa Enna Kaappaatthinaar Nainaa Ammaavaasa Nait Manasukkulla hpait Yesu Thaantaa Laittu Avaru Ulla Vanthaa Veyit Yesu Varum Vaelai Nee Ennikkotaa Naala Naa Parakkappora Maela Nee Putikkappora Kaala Thaagam Naalu Naalaa Naa Kutichsae Kokkak Kolaa Nee Thukkamaana Aalaa Vaa Yesu Kitta Polaa