பாடல் #36980
நம் இயேசுவைப் போல ஒருவரும்
🔤 Nam Yesuvaip Pola Oruvarum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் இயேசுவைப் போல ஒருவரும் நம்மைக் கவனிக்க முடியாது இரவு பகலாக கூட இருக்கும் இம்மானுவேலே மரணபரியந்தம் நம்மை நடத்தும் கர்த்தர் அவரே கவனிக்க முடியாது - நம்மை (2) இயேசுவைப் போல ஒருவரும் நம்மை கவனிக்க முடியாது இன்னது தேவை இன்றைக்கென்பதை அறிந்திருக்கிறார் 1. ஆகாயத்துப் பட்சிகளை கவனித்துப் பாருங்கள் பரமபிதா அவைகளை தினமும் பிழைப்பூட்டுகிறார் அவைகள் விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை பரமபிதா அவைகளை தினமும் பிழைப்பூட்டுகிறார் 2. காட்டுப் புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள் அந்த சாலொமோன் அவைகளைப் போல உடுத்தவில்லையே அவைகள் உழைப்பதும் இல்லை நூற்பதும் இல்லை தேவ மகிமையால் காட்டு புஷ்பங்கள் வளருகின்றதே 3. என்னத்தை உண்போம் என்று கலங்கிடவேண்டாம் என்னத்தை உடுத்துவோம் என்று பயப்படவேண்டாம் எதுவும் நம்மிடம் இல்லை எதுவும் நம்மாலும் இல்லை நம்மைப் படைத்தவர் நமது தேவையை அறிந்திருக்கிறார் 4. நாளைய தினத்தைக் குறித்து கலங்கிடவேண்டாம் நாளைய தினம் தன்னுடையதை தேடிக்கொள்ளுமே நீயோ தேவனை தேடு அவரின் தேவையில் ஓடு உனக்குரியதை உனக்கு தருவதில் உண்மையுள்ளவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Yesuvaip Pola Oruvarum Nammaik Kavanikka Mutiyaathu Iravu Pakalaaga Kooda Irukkum Immaanuvaelae Maranapariyandham Nammai Natatthum Kartthar Avarae Kavanikka Mutiyaathu - Nammai (2) Yesuvaip Pola Oruvarum Nammai Kavanikka Mutiyaathu Innathu Thaevai Inraikkenbathai Arinthirukkiraar 1. Aakaayatthup Patsigalai Kavanitthup Paarunggal Paramapithaa Avaigalai Thinamum Pizhaippoottukiraar Avaigal Vithaippathum Illai Aruppathum Illai Paramapithaa Avaigalai Thinamum Pizhaippoottukiraar 2. Kaattup Pushpanggalai Kavanitthup Paarunggal Andha Saalomon Avaigalaip Pola Ututthavillaiyae Avaigal Uzhaippathum Illai Noorpathum Illai Thaeva Makimaiyaal Kaattu Pushpanggal Valarukindrathae 3. Ennatthai Unpom Enru Kalangkidavaentaam Ennatthai Ututthuvom Enru Payappatavaentaam Ethuvum Nammidam Illai Ethuvum Nammaalum Illai Nammaip Pataitthavar Namathu Thaevaiyai Arinthirukkiraar 4. Naalaiya Thinatthaik Kuritthu Kalangkidavaentaam Naalaiya Thinam Thannutaiyathai Thaetikkollumae Neeyo Devanai Thaetu Avarin Thaevaiyil Otu Unakkuriyathai Unakku Tharuvathil Unmaiyullavar