பாடல் #36979
நான் ஆராதிக்கும் கர்த்தர் இயேசுவே
🔤 Naan Aaraathikkum Kartthar Yesuvae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் கர்த்தர் இயேசுவே நான் கையெடுக்கும் என் கன்மலை இயேசுவே ஆராதனைக்கு தகுதியானவர் ஆராதனைக்குரியவர் 1. திக்கற்ற பிள்ளைக்கும் உத்தம விதவைக்கும் அடைக்கலமாகின்ற அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன் ஆயுள் நாளெல்லாம் 2. எந்தனின் பாரத்தை உந்தனின் பாதத்தில் வைத்திட துணிந்தது உந்தனின் கிருபையால் உம்மை ஆராதிப்பேன் ஆயுள் நாளெல்லாம் 3. விசுவாச வாழ்க்கையில் வினை தீர்க்கும் தீபமாய் என் வாழ்வில் வந்தது உந்தனின் மகிமையே உம்மை ஆராதிப்பேன் ஆயுள் நாளெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Kartthar Yesuvae Naan Kaiyetukkum En Kanmalai Yesuvae Aaraadhanaikku Thakuthiyaanavar Aaraadhanaikkuriyavar 1. Thikkartra Pillaikkum Utthama Vidhavaikkum Ataikkalamaakindra Anaathi Devanae Ummai Aaraathippaen Aayul Naalellaam 2. Endhanin Paaratthai Undhanin Paadhatthil Vaitthida Thunindhathu Undhanin Kirupaiyaal Ummai Aaraathippaen Aayul Naalellaam 3. Visuvaasa Vaazhkkaiyil Vinai Theerkkum Theebamaay En Vaazhvil Vandhathu Undhanin Makimaiyae Ummai Aaraathippaen Aayul Naalellaam