பாடல் #36978
தெளிவாக இரு வசனத்தில்
🔤 Thelivaaga Iru Vasanatthil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெளிவாக இரு வசனத்தில் இப்போ புதிதாக வரும் உபதேசத்தில் தெளிவாய் இரு ஆவியில் அனலாயிரு 1. கர்த்தர் வருகைக்கும் உலகின் முடிவுக்கும் இதுதானே அடையாளம் கள்ளன் வருகிறான் காட்டிக்கொடுக்கிறேன் என்கிறது நம் வேதம் விழித்திரு ஜெபித்திரு வேதத்தில் தரித்திரு 2. குழி நரிகளும் சிறு நரிகளும் கூடாரத்தில் நுழைகிறதே நமது தோட்டமோ பூவும் பிஞ்சுமாய் பூ பூத்து வருகிறதே விழித்திரு ஜெபித்திரு வேதத்தில் தரித்திரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thelivaaga Iru Vasanatthil Ippo Puthithaaga Varum Ubathaesatthil Thelivaay Iru Aaviyil Analaayiru 1. Kartthar Varukaikkum Ulakin Mutivukkum Ithuthaanae Ataiyaalam Kallan Varukiraan Kaattikkotukkiraen Enkirathu Nam Vaedham Vizhitthiru Jepitthiru Vaedhatthil Tharitthiru 2. Kuzhi Narigalum Siru Narigalum Kootaaratthil Nuzhaikirathae Namathu Thottamo Poovum Pinjsumaay Poo Pootthu Varukirathae Vizhitthiru Jepitthiru Vaedhatthil Tharitthiru