பாடல் #36977
கர்த்தாவே உமது கூடாரத்தில்
🔤 Kartthaavae Umathu Kootaaratthil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார்? உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து மனதார சத்தியத்தை பேசுபவன் - 2 1. நாவினால் புறங்கூறாமல் தன் தோழனுக்கு தீங்கு செய்யாமல் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காதவன் 2. உத்தமனின் பார்வையிலே ஆகாதவன் ஆகாதவன் ஆணையிட்டதில் நஷ்டம் வந்தாலும் ஒன்றும் தவறுவதில்லை 3. கர்த்தருக்கு பயந்தவரை நாள்தோறும் கனம் செய்பவன் தன் பணத்தை வட்டிக்குக் கொடாமல் நல்லோரை பகைக்காமல் இருப்பவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Umathu Kootaaratthil Thangki Vaazhpavan Yaar? Utthamanaay Natanthu Neethiyai Natappitthu Manathaara Satthiyatthai Paesubavan - 2 1. Naavinaal Purangkooraamal Than Thozhanukku Theengku Seyyaamal Ayalaan Mael Sollappatum Ninthaiyaana Paechsai Etukkaadhavan 2. Utthamanin Paarvaiyilae Aakaadhavan Aakaadhavan Aanaiyittathil Nashtam Vanthaalum Onrum Thavaruvathillai 3. Karttharukku Payandhavarai Naalthorum Kanam Seypavan Than Panatthai Vattikkuk Kotaamal Nallorai Pakaikkaamal Iruppavanae