பாடல் #36975
என்னை முற்றும் முடிய அறிந்தவர் நீரே
🔤 Ennai Murrum Mutiya Arindhavar Neerae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை முற்றும் முடிய அறிந்தவர் நீரே என்னை முடிவு வரை நடத்துவீரே 1. உலகத்தோற்ற முன்னே முன் குறித்தவர் உளையான சேற்றினின்று எனை எடுத்தவர் அல்லேலூயா நான் பாடி ஆராதிப்பேன் ஆண்டவரே ஆயுள் நாளெல்லாம் 2. உம்மை விட்டு தூரம் நான் போன போதிலும் என்னை விட்டு விலகாத நல்ல நேசரே 3. காலா காலமெல்லாம் உம் கரத்திலே களிமண்னைப் போல என்னை அர்ப்பணிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Murrum Mutiya Arindhavar Neerae Ennai Mutivu Varai Natatthuveerae 1. Ulakatthortra Munnae Mun Kuritthavar Ulaiyaana Saerrininru Enai Etutthavar Allaelooyaa Naan Paati Aaraathippaen Aandavarae Aayul Naalellaam 2. Ummai Vittu Thooram Naan Pona Pothilum Ennai Vittu Vilakaadha Nalla Naesarae 3. Kaalaa Kaalamellaam Um Karatthilae Kalimannaip Pola Ennai Arppanikkiraen