பாடல் #36974
அப்பாலே போ சாத்தானே
🔤 Appaalae Po Saatthaanae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பாலே போ சாத்தானே (2) 1. நீ எதிர்பார்ப்பது என்னிடத்தில் இல்ல உன்னுடைய தேவையோ என் மூலம் அல்ல நான் வசனம் படிச்சு பழக்கப்பட்டவன் - அந்த வசனத்தால உன்னை ஜெயிப்பவன் உன் தந்திரங்களை முறியடிப்பவன் உன் மந்திரங்களை தோற்கடிப்பவன் 2. தாழ்மையின் சிந்தையை இயேசெனக்குத் தந்தார் அது தரும் மேன்மையை கற்றெனக்குத் கொடுத்தார் நீ பெருமை பிடிச்சு கீழ விழுந்தவன் - அந்த பெருமையினால் அழிந்து போனவன் இந்த உலகத்தையே கெடுத்துப்போட்டவன் என் இயேசுவினால் தோற்கப்பட்டவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaalae Po Saatthaanae (2) 1. Nee Ethirpaarppathu Ennidatthil Illa Unnutaiya Thaevaiyo En Moolam Alla Naan Vasanam Patichsu Pazhakkappattavan - Andha Vasanatthaala Unnai Jeyippavan Un Thanthiranggalai Muriyatippavan Un Manthiranggalai Thorkatippavan 2. Thaazhmaiyin Sinthaiyai Yesenakkuth Thanthaar Athu Tharum Maenmaiyai Karrenakkuth Kotutthaar Nee Perumai Pitichsu Keezha Vizhundhavan - Andha Perumaiyinaal Azhinthu Ponavan Indha Ulakatthaiyae Ketutthuppottavan En Yesuvinaal Thorkappattavan