பாடல் #36973
பாட்டுப் புதுப்பாட்டு
🔤 Paattup Puthuppaattu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாட்டுப் புதுப்பாட்டு பாடி நான் பாடி தேவனைத் துதித்திடுவேன் தெய்வத்தைத் துதித்திடுவேன் கர்த்தாவே காலையிலே உம் சத்தத்தைக் கேட்கப்பண்ணுவீர் உமது முகத்தின் வெளிச்சம் தந்து என்னை எழுப்பிடுவீர் கிருபை பொழிந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paattup Puthuppaattu Paati Naan Paati Devanaith Thuthitthituvaen Theyvatthaith Thuthitthituvaen Kartthaavae Kaalaiyilae Um Satthatthaik Kaetkappannuveer Umathu Mugatthin Veliccham Thanthu Ennai Ezhuppituveer Kirupai Pozhinthituveer