பாடல் #36972
சத்திய வார்த்தை
🔤 Satthiya Vaartthai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வார்த்தை நித்தமும் என்னை - தேவ சித்தத்தை செய்ய நடத்துது 1. சத்தியத்தை நீ அறிந்திட நித்தியத்தை நீ அடையலாம் சத்தியம் பேசும் நித்தியம் சேர்க்கும் நிச்சயம் நிச்சயமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vaartthai Nitthamum Ennai - Thaeva Sitthatthai Seyya Natatthuthu 1. Satthiyatthai Nee Arinthida Nitthiyatthai Nee Ataiyalaam Satthiyam Paesum Nitthiyam Saerkkum Nicchayam Nicchayamae (2)