பாடல் #36969
ஜெபித்துப் பாரு
🔤 Jepitthup Paaru
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபித்துப் பாரு ஜெயத்தை எடுத்துப் பாரு நீ கர்த்தர் நல்லவர் என்பதை தினமும் ருசித்துப் பாரு (பாடு) 1. இராமுழுக்க போராடின அந்த யாக்கோபை பாரு அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி ஜெயத்தை எடுத்தான் ஜெபத்தில் 2. இடைவிடாமல் ஆராதித்த அந்த தானியேலைப் பாரு - அவன் தேவனுக்கும் மனிதனுக்கும் குற்றமற்றவனாய் ஜெபித்து வாழ்ந்தார் சிங்கத்தை ஜெயித்து வாழ்ந்தார் 3. இரவும் பகலும் ஆராதித்த அந்த தாவீதைப் பாரு - அவன் தேவனுக்கும் மனிதனுக்கும் பிரியமுள்ளவனாய் ஜெபித்து வாழ்ந்தான் எதிரியை ஜெயித்து வாழ்ந்தான் 4. பாவிகளை இரட்சிக்க வந்த அந்த இயேசுவைப் பாரு - அவர் தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தராய் வேண்டி வருகிறார் ஜெபத்திலே வேண்டி வருகிறார் (நமக்காய் ஜெபித்து வருகிறார்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepitthup Paaru Jeyatthai Etutthup Paaru Nee Kartthar Nallavar Enbathai Thinamum Rusitthup Paaru (paatu) 1. Iraamuzhukka Poraatina Andha Yaakkopai Paaru Avan Devanotum Manidhanotum Poraati Jeyatthai Etutthaan Jebatthil 2. Itaivitaamal Aaraathittha Andha Thaaniyaelaip Paaru - Avan Devanukkum Manidhanukkum Kurtramartravanaay Jepitthu Vaazhnthaar Singgatthai Jeyitthu Vaazhnthaar 3. Iravum Pakalum Aaraathittha Andha Thaaveethaip Paaru - Avan Devanukkum Manidhanukkum Piriyamullavanaay Jepitthu Vaazhnthaan Ethiriyai Jeyitthu Vaazhnthaan 4. Paavigalai Iratsikka Vandha Andha Yesuvaip Paaru - Avar Devanukkum Manidhanukkum Matthiyastharaay Vaenti Varukiraar Jebatthilae Vaenti Varukiraar (namakkaay Jepitthu Varukiraar)