பாடல் #36968
நான் இடைவிடாமல்
🔤 Naan Itaivitaamal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் இடைவிடாமல் இயங்கிவரும் மருத்துவமனை இந்த மருத்துவமனையில் ஆவியானவரே மருத்துவர் ஆவியானவரே மருத்துவர் அவர் வார்த்தைகளே மருந்து சகல பேய் பிணி போக்கும் சகல வியாதியை நீக்கும் பாவம் சாபம் நித்திய மரணத்தை போக்கும் ஆவி ஆத்துமா சரீரமதை இது பேணும் 1. ஒரு வார்த்தைக்காக ஓடோடி வந்தான் அதைக் கேட்டுச் சென்று ஆரோக்கியம் கண்டான் வல்லமையுள்ளவரே வாசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் தேவா நூற்றுக்கு அதிபதிபோல் வருகிறேன் நாதா 2. இராமுழுக்க முயன்றும் வெறும் வலையைக் கண்டான் உம் வார்த்தைக் கேட்டு வலை நிரம்பக் கண்டான் அற்புதமானவரே வாசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் தேவா பேதுருபோல் வலையை போடுகிறேன் நாதா 3.உம் வார்த்தையாலே நான் வாழவேண்டும் நான் வாழ எனக்கு விசுவாசம் வேண்டும் இரட்சகரானவரே வாசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் தேவா உம் வார்த்தையால் இதயத்தை நிரப்புகிறேன் நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Itaivitaamal Iyangkivarum Marutthuvamanai Indha Marutthuvamanaiyil Aaviyaanavarae Marutthuvar Aaviyaanavarae Marutthuvar Avar Vaartthaigalae Marunthu Sakala Paey Pini Pokkum Sakala Viyaathiyai Neekkum Paavam Saabam Nitthiya Maranatthai Pokkum Aavi Aatthumaa Sareeramathai Ithu Paenum 1. Oru Vaartthaikkaaga Ototi Vanthaan Athaik Kaettuch Senru Aarokkiyam Kantaan Vallamaiyullavarae Vaasikkiraen Visuvaasikkiraen Thaevaa Noorrukku Athibathipol Varukiraen Naathaa 2. Iraamuzhukka Muyanrum Verum Valaiyaik Kantaan Um Vaartthaik Kaettu Valai Nirambak Kantaan Arpudhamaanavarae Vaasikkiraen Visuvaasikkiraen Thaevaa Paethurupol Valaiyai Potukiraen Naathaa 3.um Vaartthaiyaalae Naan Vaazhavaentum Naan Vaazha Enakku Visuvaasam Vaentum Iratsakaraanavarae Vaasikkiraen Visuvaasikkiraen Thaevaa Um Vaartthaiyaal Idhayatthai Nirappukiraen Naathaa