பாடல் #36967
உங்க கிருபைகள் பெருகுது
🔤 Ungga Kirupaigal Perukuthu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபைகள் பெருகுது இரக்கங்கள் பெருகுது தயவுகள் பெருகுது ஆண்டவரே ஆண்டவரே 1. கொஞ்சமாய் இருந்த நீங்கள் வானத்து நட்சத்திரத்தைப் போல் பெருகுவீர்கள் அந்த ஆண்டவரின் ஆசீர்வாதங்களுண்டு 2. ஆதியிலே இருந்த நீங்கள் ஆசீர்வாதத்திற்குரியவர்கள் அந்த ஆண்டவரின் ஆசீர்வாதங்களுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupaigal Perukuthu Irakkanggal Perukuthu Thayavugal Perukuthu Aandavarae Aandavarae 1. Konjjamaay Irundha Neenggal Vaanatthu Natsatthiratthaip Pol Perukuveerkal Andha Aandavarin Aaseervaadhanggaluntu 2. Aathiyilae Irundha Neenggal Aaseervaadhatthirkuriyavarkal Andha Aandavarin Aaseervaadhanggaluntu