பாடல் #36966
என் இயேசுவின் கரங்களில்
🔤 En Yesuvin Karanggalil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவின் கரங்களில் இருப்பது எவ்வளவு நல்லது (2) 1. ஏற்ற காலங்களில் உயர்த்தும்படி அவர் கரத்தினில் அடங்கியிருப்பது நமக்கு நல்லது நமது வாழ்வுக்கு அவரின் மகிமைக்கு அடங்கியிருப்பது 2. பொன்னையும் வெள்ளியையும் புடமிடுவதுபோல் அவர் நம்மை புடமிடும் வரை நமக்கு நல்லது நமது வாழ்வுக்கு அவரின் மகிமைக்கு புடமிடும் வரை 3. நமக்கு வேண்டியதை மிகவும் அதிகமாய் அவர் கரத்தினில் பெற்றுக்கொள்வது நமக்கு நல்லது நமது வாழ்வுக்கு அவரின் மகிமைக்கு நாம் பெற்றுக்கொள்வது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvin Karanggalil Iruppathu Evvalavu Nallathu (2) 1. Aertra Kaalanggalil Uyartthumbati Avar Karatthinil Adangkiyiruppathu Namakku Nallathu Namathu Vaazhvukku Avarin Makimaikku Adangkiyiruppathu 2. Ponnaiyum Velliyaiyum Pudamituvathupol Avar Nammai Pudamitum Varai Namakku Nallathu Namathu Vaazhvukku Avarin Makimaikku Pudamitum Varai 3. Namakku Vaentiyathai Migavum Athigamaay Avar Karatthinil Perrukkolvathu Namakku Nallathu Namathu Vaazhvukku Avarin Makimaikku Naam Perrukkolvathu