பாடல் #36964
நான் பேசும் பேச்சினை அவர்
🔤 Naan Paesum Paechsinai Avar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பேசும் பேச்சினை அவர் அறிவார் நான் பார்க்கும் பார்வையை அவர் அறிவார் நான் நினைக்கும் நினைவினை அவர் அறிவார் அவர் அறிவார் (3) 1. என் நாவில் சொல்வரும் முன்னே அவர் அறிவார் அதை அறிவார் (2) அவர் அறிவார் அதை அறிவார் அதையெல்லாம் அவர் அறிவார் அவர் அறிவார் (3) 2. நான் போகும் பாதைகளை அவர் அறிவார் அதை அறிவார் (2) அவர் அறிவார் அதை அறிவார் அதையெல்லாம் அவர் அறிவார் அவர் அறிவார் (3) 3. என் இதய எண்ணங்களை அவர் அறிவார் அதை அறிவார் (2) அவர் அறிவார் அதை அறிவார் அதையெல்லாம் அவர் அறிவார் அவர் அறிவார் (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paesum Paechsinai Avar Arivaar Naan Paarkkum Paarvaiyai Avar Arivaar Naan Ninaikkum Ninaivinai Avar Arivaar Avar Arivaar (3) 1. En Naavil Solvarum Munnae Avar Arivaar Athai Arivaar (2) Avar Arivaar Athai Arivaar Athaiyellaam Avar Arivaar Avar Arivaar (3) 2. Naan Pokum Paathaigalai Avar Arivaar Athai Arivaar (2) Avar Arivaar Athai Arivaar Athaiyellaam Avar Arivaar Avar Arivaar (3) 3. En Idhaya Ennanggalai Avar Arivaar Athai Arivaar (2) Avar Arivaar Athai Arivaar Athaiyellaam Avar Arivaar Avar Arivaar (3)