பாடல் #36963
விசுவாசத்தினால் நீதிமான்
🔤 Visuvaasatthinaal Neethimaan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் - 2 உன் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் 1. விசுவாசம் என்பது விலையேறப் பெற்றது விலையேறப் பெற்றதால் நம்மை இரட்சிக்க வல்லது விடியும் (4) உன் வாழ்வு விடியும் முடியும் (4) உன் துக்கம் முடியும் 2. விசுவாசம் என்பது தேவனின் வரமிது விசுவாச தூண்களாய் சபைதனில் விளங்கிடு போதும் (4) விசுவாசம் போதும் - அதற்கு வேண்டும் (4) வேதம் வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasatthinaal Neethimaan Pizhaippaan - 2 Un Visuvaasamae Ulakatthai Jeyikkum 1. Visuvaasam Enbathu Vilaiyaerap Pertrathu Vilaiyaerap Pertrathaal Nammai Iratsikka Vallathu Vitiyum (4) Un Vaazhvu Vitiyum Mutiyum (4) Un Thukkam Mutiyum 2. Visuvaasam Enbathu Devanin Varamithu Visuvaasa Thoonkalaay Sapaidhanil Vilangkitu Pothum (4) Visuvaasam Pothum - Adharku Vaentum (4) Vaedham Vaentum