பாடல் #36961
தேவனே இயேசுவே உம்மையே
🔤 Devanae Yesuvae Ummaiyae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே இயேசுவே உம்மையே நம்புவேன் உம் மார்பினில் நான் சாயவே உம் யோசனை எனதாகவே கிருபையும் சத்தியமும் என்னைத் தேற்றுதே கிருபையும் சத்தியமும் என்னிரு கண்களே 1. புது மனிதனாய் புது சிருஷ்டியாய் கிறிஸ்துவுக்குள் வனைந்தவரே - 2 பழையவைகள் ஒழிந்தன எல்லாம் புதிதாயின மறுரூபமடைகிறேன் மகிமைப்படுத்துகிறேன் 2. புது எண்ணெயால் புது கிருபையால் அபிஷேகம் செய்கின்றீர் புதுபெலன் அடைகிறேன் புதுவாழ்வுக்கே மறுரூபமடைகிறேன் மகிமைப்படுத்துகிறேன் 3. புது ஜீவனை எனக்கருளவே தம் ஜீவன் தந்தவரே வழியானதே உம் வார்த்தையே அழியாததே உம் ஆவியே ஒளியாக வந்தீர் ஒளியாக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Yesuvae Ummaiyae Nampuvaen Um Maarpinil Naan Saayavae Um Yosanai Enathaagavae Kirupaiyum Satthiyamum Ennaith Thaerruthae Kirupaiyum Satthiyamum Enniru Kankalae 1. Puthu Manidhanaay Puthu Sirushtiyaay Kiristhuvukkul Vanaindhavarae - 2 Pazhaiyavaigal Ozhindhana Ellaam Puthithaayina Maruroobamataikiraen Makimaippatutthukiraen 2. Puthu Enneyaal Puthu Kirupaiyaal Apishaegam Seykinreer Puthupelan Ataikiraen Puthuvaazhvukkae Maruroobamataikiraen Makimaippatutthukiraen 3. Puthu Jeevanai Enakkarulavae Tham Jeevan Thandhavarae Vazhiyaanathae Um Vaartthaiyae Azhiyaadhathae Um Aaviyae Oliyaaga Vantheer Oliyaakkavae