பாடல் #36960
ஒரு நல்ல வேலைப்பாடுகள்
🔤 Oru Nalla Vaelaippaatugal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நல்ல வேலைப்பாடுகள் வரக் காரணம் நல்ல வெளிப்பாடு மாம்சமும் இரத்தமும் அதற்கு உதவாது 1. யோனாவின் மகனான சீமோனே நீ பாக்கியவான் நீ பாக்கியவான் ஜீவனுள்ள தேவனை நீ அறிந்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவல 2. யோசேப்பின் மனைவியாகிய மரியாளே நீ கிருபை பெற்றவளே நீ பாக்கியவதியே ஜீவனுள்ள இயேசுவைப் பெற்றெடுத்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவல 3. சபை எழும்ப காரணமான பவுலே நீ பாக்கியவான் நீ பாக்கியவான் ஜீவனுள்ள தேவனை வெளிப்படுத்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவல 4. கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே நீ பாக்கியவான் நீ பாக்கியவான் ஜீவனுள்ள தேவனுக்காய் நீ வாழ்ந்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவாது பரிசுத்த வார்த்தையும் பரிசுத்த ஆவியும் உதவிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Nalla Vaelaippaatugal Varak Kaaranam Nalla Velippaatu Maamsamum Ratthamum Adharku Udhavaathu 1. Yonaavin Makanaana Seemonae Nee Paakkiyavaan Nee Paakkiyavaan Jeevanulla Devanai Nee Arinthida Maamsamum Ratthamum Unakku Udhavala 2. Yosaeppin Manaiviyaakiya Mariyaalae Nee Kirupai Pertravalae Nee Paakkiyavathiyae Jeevanulla Yesuvaip Perretutthida Maamsamum Ratthamum Unakku Udhavala 3. Sapai Ezhumba Kaaranamaana Pavulae Nee Paakkiyavaan Nee Paakkiyavaan Jeevanulla Devanai Velippatutthida Maamsamum Ratthamum Unakku Udhavala 4. Karttharaal Iratsikkappatta Janamae Nee Paakkiyavaan Nee Paakkiyavaan Jeevanulla Devanukkaay Nee Vaazhnthida Maamsamum Ratthamum Unakku Udhavaathu Parisuttha Vaartthaiyum Parisuttha Aaviyum Udhavitumae