பாடல் #3696
பாசதலைவரே
🔤 Paasathalaivarae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாசதலைவரே எங்கள் நேசத்தலைவரே எங்கள் இருதயத்தில் புரட்சி செய்த புரட்சித்தலைவர் வாழவெச்ச தலைவரே வாழவைக்கும் தலைவரே அஞ்சாத சிங்கமே மங்காத தங்கமே வாழ்க உமது நாமம் வரவேண்டும் உமது ராஜ்ஜியம் வாழ்க.. வாழ்க.. வாழ்க.. - 2 உலக தலைவர் நீங்கதானே இயேசப்பா உமை வாழ்த்தி வணங்கி போற்றுகிறோம் நாங்கப்பா -2 இந்த எங்க தலையை உயர்த்தும் தலைவர் நீங்க தான் எங்கள் முன்னே செல்லும் முதல்வர் நீங்க தான். - 2 வாழ்கவே உம் நாமம் வாழ்கவே - வரனுமே உம் ராஜ்ஜியம் வரும்..- 2 - தலைவா எங்க தலையை எங்க தலையை 1. சாதி மத பேதமெல்லாம் உம்மிடமில்லை அதன் அடிப்படையில் சலுகைகள் நீர் கொடுப்பதில்லை - 2 தலைவரே... முதல்வரே உண்மையாய் உம்மை கூப்பிடும் மக்களுக்கு நன்மை செய்கிறார் கூப்பிட மறுக்கும் மக்களுக்கும் உம் கிருபையால் உதவி செய்கிறீர் - 2 2. ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே (உங்கக்கிட்ட) நிலைப்பதில்லை - 2 தலைவரே.. முதல்வரே மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர் உம்மிடம் உள்ள அனைத்தையும் மறைத்திட எதுவுமில்லை - என்று உம் ஜீவனையும் கொடுத்து காட்டினார் 3. லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை அப்படி செய்யும் நிலைமை உமக்கு என்றும் வருவதில்லை 2 தலைவரே... முதல்வரே உலகத்தை படைத்தது நீரே - அதை மக்களுக்கு கொடுத்தவர் நீரே நல்லவர் தீயவர் மீதும் - நீர் மழையை பெய்யச்செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paasathalaivarae Enggal Naesatthalaivarae Enggal Irudhayatthil Puratsi Seytha Puratsitthalaivar Vaazhaveccha Thalaivarae Vaazhavaikkum Thalaivarae Anjsaadha Singgamae Mangkaadha Thanggamae Vaazhka Umathu Naamam Varavaentum Umathu Raajjiyam Vaazhka.. Vaazhka.. Vaazhka.. - 2 Ulaka Thalaivar Neenggathaanae Yesappaa Umai Vaazhtthi Vanangki Porrukirom Naanggappaa -2 Indha Engga Thalaiyai Uyartthum Thalaivar Neengga Thaan Enggal Munnae Sellum Mudhalvar Neengga Thaan. - 2 Vaazhkavae Um Naamam Vaazhkavae - Varanumae Um Raajjiyam Varum..- 2 - Thalaivaa Engga Thalaiyai Engga Thalaiyai 1. Saathi Matha Paedhamellaam Ummidamillai Adhan Atippataiyil Salukaigal Neer Kotuppathillai - 2 Thalaivarae... Mudhalvarae Unmaiyaay Ummai Kooppitum Makkalukku Nanmai Seykiraar Kooppida Marukkum Makkalukkum Um Kirupaiyaal Udhavi Seykireer - 2 2. Oozhal Umathu Aatsiyilae Natappathillai Appati Seypavarkal Ummidatthilae (unggakkitta) Nilaippathillai - 2 Thalaivarae.. Mudhalvarae Makkalukkae Kotutthu Makizhkireer Ummidam Ulla Anaitthaiyum Maraitthida Ethuvumillai - Enru Um Jeevanaiyum Kotutthu Kaattinaar 3. Lanjjam Vaangki Nanmaigal Neer Seyvathillai Appati Seyyum Nilaimai Umakku Enrum Varuvathillai 2 Thalaivarae... Mudhalvarae Ulakatthai Pataitthathu Neerae - Athai Makkalukku Kotutthavar Neerae Nallavar Theeyavar Meethum - Neer Mazhaiyai Peyyachseypavarae