பாடல் #36959
நீ ஏன் பயப்படுகிறாய்
🔤 Nee Aen Payappatukiraay
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ ஏன் பயப்படுகிறாய் உன் கர்த்தர் பெரியவரல்லவா அவர் உலகை ஜெயித்தவரல்லவா 1. உலகத்திலே உபத்திரவம் உண்டு என்றாரே இந்த உலகத்தை நான் ஜெயித்தேன் என்று சொன்னாரே கலங்காதே நீ திகையாதே உலகத்தை ஜெயித்தவர் மரணத்தை வென்றவர் நமக்குண்டு - 2 2. தேசமே பயப்படாதே என்று சொன்னாரே இந்த தேசத்துக்கு ஷேமத்தை தருவேன் என்றாரே கலங்காதே நீ திகையாதே வாக்குத்தந்தவர் வாக்கு வல்லவர் நமக்குண்டு - 2 3. தேவனே என்னை விடுவியும் என்று சொல்வாயோ அந்த தெய்வத்தால் ஆகாததொன்றுமில்லையே கலங்காதே நீ திகையாதே உண்மையுள்ளவர் அதை செய்துமுடிப்பவர் நமக்குண்டு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Aen Payappatukiraay Un Kartthar Periyavarallavaa Avar Ulakai Jeyitthavarallavaa 1. Ulakatthilae Ubatthiravam Untu Enraarae Indha Ulakatthai Naan Jeyitthaen Enru Sonnaarae Kalangkaathae Nee Thikaiyaathae Ulakatthai Jeyitthavar Maranatthai Vendravar Namakkuntu - 2 2. Thaesamae Payappataathae Enru Sonnaarae Indha Thaesatthukku Shaematthai Tharuvaen Enraarae Kalangkaathae Nee Thikaiyaathae Vaakkutthandhavar Vaakku Vallavar Namakkuntu - 2 3. Devanae Ennai Vituviyum Enru Solvaayo Andha Theyvatthaal Aakaadhathonrumillaiyae Kalangkaathae Nee Thikaiyaathae Unmaiyullavar Athai Seythumutippavar Namakkuntu - 2