பாடல் #36958
நான் உம்மைப் புகழ்ந்து
🔤 Naan Ummaip Pugazhnthu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மைப் புகழ்ந்து பாடுகிறேன் இயேசுவே என் துதி கன மகிமைக்கு பாத்திரரே என் துதிகளில் பிரியப்படுபவரே துதிக்கிறேன் துதிக்கிறேன் உம்மையே 1. தொழுமரத்திலே கை கால்கள் கட்டப்பட்ட பவுலும் சீலாவும் துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து சிறைச்சாலையை அசைத்தனர் 2. அதிகாலையில் உம்மைத் தேடி வரும்போது புது கிருபையைத் தருகின்றீர் துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து புதுக் கிருபையை பெறுகிறேன் 3. என் தெய்வமே எனக்காக யாவையும் செய்யும் என் கர்த்தரே துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து உம் நாமம் உயர்த்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummaip Pugazhnthu Paatukiraen Yesuvae En Thuthi Kana Makimaikku Paatthirarae En Thuthigalil Piriyappatubavarae Thuthikkiraen Thuthikkiraen Ummaiyae 1. Thozhumaratthilae Kai Kaalkal Kattappatta Pavulum Seelaavum Thuthitthu Thuthitthu Jepitthu Jepitthu Siraichsaalaiyai Asaitthanar 2. Athikaalaiyil Ummaith Thaeti Varumpothu Puthu Kirupaiyaith Tharukinreer Thuthitthu Thuthitthu Jepitthu Jepitthu Puthuk Kirupaiyai Perukiraen 3. En Theyvamae Enakkaaga Yaavaiyum Seyyum En Karttharae Thuthitthu Thuthitthu Jepitthu Jepitthu Um Naamam Uyartthuvaen