பாடல் #36957
என் மேய்ப்பராய் கர்த்தர்
🔤 En Maeypparaay Kartthar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேய்ப்பராய் கர்த்தர் இருக்கையிலே எனக்கென்ன குறை மனமே மனமே - 3 உனக்கு குறை என்ன? மனமே - 3 உனக்கு குறை இல்லை கர்த்தர் உன் மேய்ப்பராய் இருக்கையிலே 1. உன் தாயின் வயிற்றிலே உன்னை உருவாக்கினார் தம் வாயின் சுவாத்தினால் ஜீவன் தந்தார் மண்ணாக இருந்த உன்னை மனிதனாக்கினார் மறுருபமாக்கிடும் தம் மகிமையாலே நிரப்பினார் 2. கர்த்தராலே இரட்சிக்கப்பட்ட ஜனமல்லவா - நீ அவராலே நித்தியம் சேரும் ஜனமல்லவா சத்தியமும் ஜீவனுமுமான கர்த்தரல்லவா நமக்காக ஜீவன் தந்த தேவனல்லவா 3. நன்மையும் கிருபையும் தொடரச் செய்பவர் நீடித்த வாழ்வினை நம்மை வாழச் செல்பவர் புல்லுள்ள இடங்களில் நம்மை நடத்திச் செல்பவர் தண்ணீர்கள் அண்டையிலே நம் தாகம் தீர்ப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Maeypparaay Kartthar Irukkaiyilae Enakkenna Kurai Manamae Manamae - 3 Unakku Kurai Enna? Manamae - 3 Unakku Kurai Illai Kartthar Un Maeypparaay Irukkaiyilae 1. Un Thaayin Vayirrilae Unnai Uruvaakkinaar Tham Vaayin Suvaatthinaal Jeevan Thanthaar Mannaaga Irundha Unnai Manidhanaakkinaar Marurubamaakkitum Tham Makimaiyaalae Nirappinaar 2. Karttharaalae Iratsikkappatta Janamallavaa - Nee Avaraalae Nitthiyam Saerum Janamallavaa Satthiyamum Jeevanumumaana Karttharallavaa Namakkaaga Jeevan Thandha Devanallavaa 3. Nanmaiyum Kirupaiyum Thodarach Seypavar Neetittha Vaazhvinai Nammai Vaazhach Selpavar Pullulla Idanggalil Nammai Natatthich Selpavar Thanneerkal Antaiyilae Nam Thaagam Theerppavar