பாடல் #36956
ஒருவரும் சேரக் கூடாத ஒளியில்
🔤 Oruvarum Saerak Kootaadha Oliyil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவரும் சேரக் கூடாத ஒளியில் வாசம் செய்யும் தெய்வமே நீர் பரிசுத்தராயிருப்பதினால் உம் பாதம் ஒன்றே எனக்குப் போதும் என்றேன் 1. வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி தெருவுக்கு தெருவு நாட்டுக்கு நாடு ஆயிரம் வழிபாடுகள் இருந்தாலும் அவை ஒன்றிலும் உம்மைப்போல ஒன்றுமில்லையே 2. பிறந்தது முதலாய் வளர்ந்தது வரைக்கும் பழகின பலரும் அருகினில் இருந்தும் அநேக ஆயிரங்கள் எனக்கிருந்தாலும் அவை ஒன்றிலும் உம்மைப்போல ஒன்றுமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvarum Saerak Kootaadha Oliyil Vaasam Seyyum Theyvamae Neer Parisuttharaayiruppathinaal Um Paadham Onrae Enakkup Pothum Enraen 1. Veettukku Veetu Veethikku Veethi Theruvukku Theruvu Naattukku Naatu Aayiram Vazhipaatugal Irunthaalum Avai Onrilum Ummaippola Onrumillaiyae 2. Pirandhathu Mudhalaay Valarndhathu Varaikkum Pazhakina Palarum Arukinil Irunthum Anaega Aayiranggal Enakkirunthaalum Avai Onrilum Ummaippola Onrumillaiyae