பாடல் #36955
என் ஆத்துமாவே கர்த்தர்
🔤 En Aatthumaavae Kartthar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தர் செய்த பெரிய நன்மைகளை அவர் செய்த உபகாரங்களை மறவாதே மறவாதே - 2 1. இதுவரை நடத்தினவர் (2) இனியும் நடத்திடுவார் இம்மானுவேலனாக கூட இருப்பவர் இறுதிவரை நம்மை நடத்திடுவார் கலங்காதே (2) திகையாதே (2) 2. அல்பா ஒமேகாவாய் ஆண்டவராய் இருப்பவர் அனைத்தையும் நமக்காக செய்திடுவார் அதிசயம் ஆச்சர்யம் நமக்குண்டு 3. சொல்லி தந்த வாக்கனைத்தும் செய்யத் துடிக்கும் தேவன் முடிக்கும் வரை அதை மறப்பதில்லை முடிவு வரை கைவிடுவதில்லை 4. நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது நானே வழி என்று சொன்னவர் அவர் நமக்காய் பலியாக வந்தவரவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Kartthar Seytha Periya Nanmaigalai Avar Seytha Ubakaaranggalai Maravaathae Maravaathae - 2 1. Ithuvarai Natatthinavar (2) Iniyum Natatthituvaar Immaanuvaelanaaga Kooda Iruppavar Iruthivarai Nammai Natatthituvaar Kalangkaathae (2) Thikaiyaathae (2) 2. Alpaa Omaekaavaay Aandavaraay Iruppavar Anaitthaiyum Namakkaaga Seythituvaar Athisayam Aaccharyam Namakkuntu 3. Solli Thandha Vaakkanaitthum Seyyath Thutikkum Devan Mutikkum Varai Athai Marappathillai Mutivu Varai Kaivituvathillai 4. Nicchayamaay Mutivu Untu Nampikkai Veenpokaathu Naanae Vazhi Enru Sonnavar Avar Namakkaay Paliyaaga Vandhavaravar