பாடல் #36954
மனிதனோடு பேச பேச
🔤 Manidhanotu Paesa Paesa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனோடு பேச பேச பெலன் குறையுது தேவனோடு பேச பேச பெலன் பெருகுது 1. மாம்சம் ஒன்றுக்கும் உதவாது தேவாவியோ நம்மை உயிர்ப்பிக்குது 2. கர்த்தருக்கு காத்திருக்கும் ஒரு மனிதன் கழுகைப் போல அவன் எழும்பிடுவான் 3. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எதையும் செய்திட பெலணுண்டு 4. வாலிபமும் உலகமும் மாயையல்லோ மாறாத தெய்வம் என் ஜீவனல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanotu Paesa Paesa Pelan Kuraiyuthu Devanotu Paesa Paesa Pelan Perukuthu 1. Maamsam Onrukkum Udhavaathu Thaevaaviyo Nammai Uyirppikkuthu 2. Karttharukku Kaatthirukkum Oru Manidhan Kazhukaip Pola Avan Ezhumpituvaan 3. Ennaip Pelappatutthum Kiristhuvinaal Ethaiyum Seythida Pelanuntu 4. Vaalibamum Ulakamum Maayaiyallo Maaraadha Theyvam En Jeevanallo