பாடல் #36953
என் நினைவுகளில் நிறைந்திருக்கும்
🔤 En Ninaivugalil Nirainthirukkum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நினைவுகளில் நிறைந்திருக்கும் இயேசு என் சிந்தனைகளில் நிலைத்திருக்கும் இயேசு என் எண்ணங்களில் எழுந்தருளும் இயேசு உன் உள்ளத்திலே உருவாகும் என் இயேசு 1. முதல் தாயும் நீரே என் முதல் தகப்பனும் நீரே முதலும் நீரே முடிவும் நீரே நீரே - 4 - நீரெல்லாம் 2. என்னைக் கண்டவரும் நீரே என்னில் நிலைகொண்டவரும் நீரே என்னில் வாசம் செய்யும் சுவாசம் நீரே 3. புது கிருபையைத் தந்து என்னை புது பெலத்தினால் நிரப்பி நடத்திச் செல்லும் தேவன் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ninaivugalil Nirainthirukkum Yesu En Sindhanaigalil Nilaitthirukkum Yesu En Ennanggalil Ezhundharulum Yesu Un Ullatthilae Uruvaakum En Yesu 1. Mudhal Thaayum Neerae En Mudhal Thakappanum Neerae Mudhalum Neerae Mutivum Neerae Neerae - 4 - Neerellaam 2. Ennaik Kandavarum Neerae Ennil Nilaikondavarum Neerae Ennil Vaasam Seyyum Suvaasam Neerae 3. Puthu Kirupaiyaith Thanthu Ennai Puthu Pelatthinaal Nirappi Natatthich Sellum Devan Neerae