பாடல் #36952
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
🔤 Naan Unnai Vittu Vilakuvathillai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை தாயின் கருவிலே உருவாகு முன்னே உன்னை எனக்காய் தெரிந்து கொண்டேன் நீ பிரிக்கப்பட்டவன் - வேறு 1. உனக்கு விரோதமாய் (எழும்பும் ஆயுதம்) - 3 அது ஒன்றும் வாய்க்காதே அது உன்னை அணுகாதே 2. உன்னோடு நானிருந்து (செய்யும் காரியம்) - 3 அது பயங்கரம் பயங்கரமே அது நிரந்தரம் நிரந்தரமே 3. உனக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தங்கள் அது நிச்சயம் நடந்திடுமே அதை சத்தியம் செய்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnai Vittu Vilakuvathillai Naan Unnai Enrum Kaivituvathillai Thaayin Karuvilae Uruvaaku Munnae Unnai Enakkaay Therinthu Kontaen Nee Pirikkappattavan - Vaeru 1. Unakku Virodhamaay (ezhumpum Aayudham) - 3 Athu Onrum Vaaykkaathae Athu Unnai Anukaathae 2. Unnotu Naanirunthu (seyyum Kaariyam) - 3 Athu Payanggaram Payanggaramae Athu Nirandharam Nirandharamae 3. Unakku Naan Kotuttha Vaakkutthatthanggal Athu Nicchayam Natanthitumae Athai Satthiyam Seythitumae