பாடல் #36951
மகிமை மாட்சிமை நிறைந்த
🔤 Makimai Maatsimai Niraindha
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை மாட்சிமை நிறைந்த தெய்வம் நீர் மங்காத ஒளியின் சுடரொளி பட்டயம் நீர் என் ஜீவனே நல் ஆயனே உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைத் தவிர இரட்சகருமில்லை 1. உலகத்தையும் அதிலுள்ள யாவையும் உண்டாக்கின கர்த்தர் நீரல்லோ வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர் நீர் எனக்குள்ளே வாசம்பண்ணும் கர்த்தர் நீர் 2. எல்லா மனிதருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் கொடுக்கிற கர்த்தர் நீரல்லோ உமக்கு யாதொன்று தேவையானது போலவே மனுஷர் கைகளால் பணிவிடை கொள்வதுமில்லையே 3. மனுஷ ஜாதியாய் சகல ஜனங்களையும் ஒரே ரத்தத்தில் தோன்றச் செய்த தெய்வமே அவனை பூமியிலே குடியிருக்கச் செய்தவர் அதற்கு காலங்களையும் குடியிருப்பையும் குறித்தாரே 4. கர்த்தராகிய தம்மைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கவே அப்படிச் செய்த தெய்வமே இத்தனை காரியங்களை கவனமாகவே செய்தவர் நம்மில் ஒருவருக்கும் அவர் தூரமானவர் அல்லவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Maatsimai Niraindha Theyvam Neer Mangkaadha Oliyin Sudaroli Pattayam Neer En Jeevanae Nal Aayanae Ummaip Pola Theyvam Illai Ummaith Thavira Iratsakarumillai 1. Ulakatthaiyum Athilulla Yaavaiyum Untaakkina Kartthar Neerallo Vaanatthukkum Poomikkum Aandavar Neer Enakkullae Vaasambannum Kartthar Neer 2. Ellaa Manidharukkum Jeevanaiyum Suvaasatthaiyum Kotukkira Kartthar Neerallo Umakku Yaathonru Thaevaiyaanathu Polavae Manushar Kaigalaal Panivitai Kolvathumillaiyae 3. Manusha Jaathiyaay Sakala Jananggalaiyum Orae Ratthatthil Thondrach Seytha Theyvamae Avanai Poomiyilae Kutiyirukkach Seythavar Adharku Kaalanggalaiyum Kutiyiruppaiyum Kuritthaarae 4. Karttharaakiya Thammaith Thataviyaakilum Kantupitikkavae Appatich Seytha Theyvamae Itthanai Kaariyanggalai Kavanamaagavae Seythavar Nammil Oruvarukkum Avar Thooramaanavar Allavae